23 ஆகஸ்ட், 2010

மயக்கம்...

இதய துடிப்பை இதமாக்கி
அவள் சொன்ன வார்த்தையை மருந்தாகி
விழ்ந்துவிட்டான் ......
விழ்ந்துவிட்டான், மயங்கி
அவள் மடியில்...........................

எது முக்கியம்....

நிறுபித்துவிட்டாள்,
ஆ அ ! ஆ அ !
மனக்குமுறுல்கள்....
பணகுவியல்கள்....
இதில்
எது முக்கியம் என்பதை......

காதல் ஏமாற்றம் .....

இவனோ,
               அவனுடைய காதலை
       வெளிபடுத்தினான் !-அவளோ
      காத்திரு, என்றாள்.. ,
      சிறிதுகாலம் ஓடியது-மறுபடியும்
      வெளிபடுத்தினான்! -அவனோ
      காத்திருந்தான்  !
      காத்திருந்தான்  !
     சிறிதுகாலம் ஓடியது......,
     அவளோ ‍‌ மனபெண்ணாக மாமியார் விட்டில்..... !
     இவனோ , மன  உடைந்த்தவனாக மதுக்கடையில் .......!

22 ஆகஸ்ட், 2010

இதயம்.....



இடம்வேண்டும்!
 இடம்வேண்டும்!
சாதிபேதமில்லாத - அந்த
கன்னியின்  இதயத்தீவில்.....சிவா



இதயம்.....




    சறுக்கி விழ்ந்தவளோ -அவள்
வலித்ததோ என் மனம்.......... சிவா
   






இதயம்.....


 இதயமே!  இதயமே!                                                                                                                                                                     
      ஏன் ? இறுக்கமாக இருக்கிறாய்
கொஞ்சம் இறக்கமாகவும் இருக்க கற்றுகொள்...... 
                                                                     
     

மலரும் நேரம்.....

12 ஆகஸ்ட், 2010

தமிழ் கவிதைகள்

வார்த்தைகளின் வரிகளால் வரியெடுக்கவந்தேன் - உனக்குப்பிடிக்காதேன்று..
மலர்களின்  இதழ்களால் வடித்துவந்தேன் - உனக்குப்பிடிக்கும்மென்று..
(இந்த...
        மவுனத்திற்கு கவிதையெழுதலாமென்று - நினைத்து
கவிதையை மவுனமாக  வரைந்த்தேன்.)............ (சிவா,2001 அனந்தவிகடன் )

8 ஆகஸ்ட், 2010

'கிராமியபாடல்' குழந்தைகளுக்கு...

"ஆராரோ அரிரரோ"

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
மாமன் அடித்தானோ
மாதளங் கம்பாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொப்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே
ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ
அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு............

'கிராமியபாடல்'

கிராமியபாடல்'
நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்

தமிழ் கவிதை !

உன் நினைப்பை அழிப்பதற்கு நீ ஒன்றும் காகிதத்தில்  வரையப்பட்ட ஓவியம் அல்ல !
என் மனதில் பதிந்த காவியம் !.....

கடலின் அழத்தை விட -அவளின்
இதயம் அழமானது- அதனால்தான்
முழ்கடிதுவிட்டால் -என் இதயத்தை !..............சிவா

ஆயிரம் வருடங்களை நோக்கி!

3 ஆகஸ்ட், 2010

தமிழ் கவிதைகள்

வருடத்தின் முதல் மதம் ஜனவரி !
என் வாழ்கை என்னும் பயணத்தின் முதல் பாதையை அமைத்தது அவளின் முகவரி !
                                    - சிவகுமார்....